7 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது இறைவா பாடல்!!

அனிருத் இசையில் உருவான ‘வேலைக்காரன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் கடந்த டிசம்பர் 3-ம் தேதி வெளியானது.

Updated: Dec 7, 2017, 01:07 PM IST
7 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது இறைவா பாடல்!!

அனிருத் இசையில் உருவான ‘வேலைக்காரன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் கடந்த டிசம்பர் 3-ம் தேதி வெளியானது.

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் & நயன்தாரா நடிப்பில் உருவான படம் ‘வேலைக்காரன்’. இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் அனிருத் இசையமைத்து பாடிய இறைவா பாடல் தற்போது 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததுள்ளது. இது குறித்து படக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.