ஜெயம் ரவியின் 24-வது படமான "அடங்க மறு" படத்தின் டீசர் வெளியிடு

நடிகர் ஜெயம் ரவியின் 24-வது படமாக உருவாகி வரும் "அடங்க மறு" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2018, 01:15 PM IST
ஜெயம் ரவியின் 24-வது படமான "அடங்க மறு" படத்தின் டீசர் வெளியிடு title=

நடிகர் ஜெயம் ரவியின் 24-வது படமாக உருவாகி வரும் "அடங்க மறு" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகன "டிக் டிக் டிக்" படத்தை அடுத்து, ஜெயம் ரவி தற்போது கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் "அடங்க மறு" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். மேலும் இது ஜெயம் ரவியின் 24-வது படமாக ஆகும். 

இந்நிலையில், இப்படத்தின் டீசர் படக்குழு வெளியிட்டு உள்ளது. 

 

Trending News