ஒரு மில்லியன் பார்வையாளர்களை எட்டிய "ஜிமிக்கி கம்மல்"!

Last Updated : Sep 9, 2017, 01:22 PM IST
ஒரு மில்லியன் பார்வையாளர்களை எட்டிய "ஜிமிக்கி கம்மல்"! title=

தமிழக இளைங்கர்களின் உள்ளங்கைகளை கொள்ளை கொண்ட "ஜிமிக்கி கம்மல்" வீடியோ 1 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது.

கேரளா திரையுலகில் லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த திரைப்படம் "வெளிப்பாடிண்டே புஸ்தகம்". இந்த படத்தில் இடம்பெறும் என்னடம்மேட ஜிமிக்கி கம்மல் என்ற பாடளுக்கு நடனமாடி இணையத்தில் பதிவேற்றும் நபருக்கு சன்மானம் வழங்கப்படும் என படக்குழு அறிவித்தது.

இதன்படி பலரும் தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர். இதில் ஒரு வீடியோ கேரளவினை தாண்டி தமிழகத்திலும் சக்கை போட்டு வருகிறது. தமிழக இளசுகளின் கவனத்தை ஈர்த்த இந்த வீடியோ தற்போது ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

Trending News