அமெரிக்க வரை பிரபலமான ஜிமிக்கி கம்மல்!

Updated: Sep 11, 2017, 01:57 PM IST
அமெரிக்க வரை பிரபலமான ஜிமிக்கி கம்மல்!

அமெரிக்கவை சேர்ந்த தொலைகாட்சி தொகுப்பாளர் "ஜிம்மி கிம்மேல்", தற்போது தமிழகத்தில் பிரபலமாகி வரும் "ஜிமிக்கி கம்மல்" படலை பற்றி ட்விட்டரில் பதிவித்டுள்ளார்.

வருண்_எஸ்_குமார் எனும் நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஜிமிக்கி கம்மல்" படலை கேட்டீர்களா? என அமெரிக்க தொலைகாட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் "ஜிம்மி கிம்மேல்"-னை வினவியுள்ளார்.

 

 

இதற்கு பதிலளிக்கும் வகையினில் "ஜிம்மி கிம்மேல்" பதிவிட்டுலதவது; இதுவரை நான் கேட்கவில்லை எனினும் நான் அந்த பாடலை விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

 

 

கேரளா திரைபிரபலம் மோகன் லால் நடிப்பில் வெளிவந்த "ஜிமிக்கி கம்மல்" பாடல் கேரளாவை தாண்டி தமிழகத்தில் மட்டும் அல்லாமல் அமெரிகவிலும் ரசிகர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.