ஹீரோயினாக அறிமுகமாகும் பிக்பாஸ் ஜூலி!!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானார். தற்போது இவர் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராகவும் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றிலும் நடித்துவருகிறார்.

Updated: Jan 2, 2018, 11:22 AM IST
ஹீரோயினாக அறிமுகமாகும் பிக்பாஸ் ஜூலி!!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானார். தற்போது இவர் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராகவும் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றிலும் நடித்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது K7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் ஜூலி கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகருடன் நடிக்க உள்ளார். 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close