டிவிட்டரில் ட்ரன்ட் ஆகும் ‘மகளிர் மட்டும்’!

Last Updated: Monday, September 11, 2017 - 17:20
டிவிட்டரில் ட்ரன்ட் ஆகும் ‘மகளிர் மட்டும்’!

"மகளிர் மட்டும்" திரைப்படம் வெளியாக 4 தினங்கள் மீதமுள்ள நிலையில் டிவிட்டரில் "மகளிர் மட்டும்" படக்குழுவின் வீடியோக்கள் ட்ரன்ட் ஆகி வருகின்றன.

"மகளிர் மட்டும்" ஜோதிகா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் தமிழ் நாடக திரைப்படம். வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தினை விளம்பரபடுத்தும் வீதமாக படக்குழு பல ப்ரோமோ வீடியோகளை வெளியிட்டு வருகின்றது.

தற்போது இந்த முன்னோட்ட வீடியோக்கள் ட்ரன்ட் அடித்து வருகிறது.