"மகளிர் மட்டும்": உருவாகும் வீதம் - வீடியோ!

Updated: Sep 12, 2017, 07:40 PM IST
"மகளிர் மட்டும்": உருவாகும் வீதம் - வீடியோ!

"மகளிர் மட்டும்" திரைப்படம் வெளியாக 3 தினங்கள் மீதமுள்ள நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அப்படத்தின் மேகிங் வீடியோ வெளியிடப்பட்டது.

"மகளிர் மட்டும்" ஜோதிகா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் தமிழ் நாடக திரைப்படம்.  குற்றம் கடிதல் திரைபடத்திற்கு தேசிய விருது பெற்ற பிராம்மா எழுதி இயக்குகிறார். ஜோதிகா முன்னணி கதாபத்திரத்தில் நடிகின்றார். சரண்யா, ஊர்வாஷி, பானுப்ரியா, நாசர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 

 

 

வரும் செப்டம்பர் 15-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தினை விளம்பரபடுத்தும் வீதமாக படக்குழு பல ப்ரோமோ வீடியோகளை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு படத்தின் மேகிங் வீடியோ வெளியிட்டது!