நான்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் லேடி சூப்பர்ஸ்டார்!

ரஜினி, கமல், அஜித், மம்முட்டி படங்களின் ஹீரோயின் ஆகும் லேடி சூப்பர்ஸ்டார்!

Updated: Mar 8, 2018, 11:53 AM IST
நான்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் லேடி சூப்பர்ஸ்டார்!
ZeeNewsTamil

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான், வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. 

இதையடுத்து, நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினி முதல் விஜய்சேதுபதி வரை அனைத்து முக்கிய நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார்.

இந்த நிலையில் ரஜினி-யின் கார்த்திக் சுப்புராஜ் படம், கமல்-ளின் ஷங்கர் படம், அஜித்-தின் சிவா படம் மற்றும் மம்முட்டி நடிக்கவுள்ள தெலுங்கு படம் ஆகிய படங்களில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த செய்திகள் உண்மையென்றால் ஒரே நேரத்தில் 4 முன்னணி நடிகர்களுடன் நடித்த ஒரே நடிகை என்ற பெருமையும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close