Karthigai Deepam TV Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
பதான் & ஜவான் படத்தின் மூலம் புகழ் பெற்ற ஸ்டண்ட் இயக்குநர் கிரேக் மேக்ரே 'படே மியான் சோட் மியான்' படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நீல்கமல் ஸ்லீப் நிறுவனம் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தங்களது புதிய பிராண்ட் அம்பாசிடராக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தையில் இருந்து வருகிறது.
Royal B Productions சார்பில் நான்சி ஃப்ளோரா பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளா இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் இழுக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. சினிமா நட்சத்திரங்களின் புகழைத் தேர்தலில் பயன்படுத்துவதும் வழக்கமாக உள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில் திரை நட்சத்திரங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ன?
நடிகை சரண்யா கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, அவரது பக்கத்து வீட்டில் உள்ளவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் பெயரில் சரண்யா பொன்வண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
April 2024 Tamil Movie Releases : இந்த மாதம், சில புதுப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. அப்படி வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
ராகவா லாரன்ஸ், 20 வருடங்களுக்கு முன்பு உதவிய ஒருவர் இன்று காவல் அதிகாரியாக மாற உள்ளார். இது குறித்த வீடியோவை ராகவா லாரன்ஸே பதிவிட்டிருக்கும் நிலையில், இது தற்போது வைரலாகி வருகிறது.
VJ Archana Mercedes Benz Car Price : தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே அர்ச்சனா, புதிதாக ஒரு கார் வாங்கியிருக்கிறார். இந்த காரின் விலை என்ன தெரியுமா?
Director Atlee Movie Starring Allu Arjun : இயக்குநர் அட்லீ இயக்கி வரும் புதிய படத்தில் நடிக்க இருக்கும் நாயகி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் யார் தெரியுமா?
Latest News Actor Daniel Balaji Is Not Married Reason Behind It : தமிழ் திரையுலகில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்த டேனியல் பாலாஜி, சமீபத்தில் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து அவர் திருமணமே செய்து கொள்ளாததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Police Complaint Against Actress Saranya Ponvannan : ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக பக்கத்து வீட்டு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Good Night Movie Fame Actor Manikandan News Update: சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் ‘குட்நைட்’ புகழ் மணிகண்டன் நடித்திருக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது!
Aranmanai 4 Trailer Launch Event : சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் 'அரண்மனை 4' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
Ramya Subramanian Weight Loss Tips : தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் ரம்யா, தற்போது வெயிட் லாஸ் டிப்ஸ்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி வருகிறார்.
Actor Dhanush Salary In Ilaiyaraaja Biopic : இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் தற்போது உருவாகி வருவதை அடுத்து, அதில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.