‘ரங்கூன்’ படத்தின் டிரைலர் வெளியானது

Updated: May 17, 2017, 06:31 PM IST
‘ரங்கூன்’ படத்தின் டிரைலர் வெளியானது
Pic Courtesy : Youtube

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் ரங்கூன். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தின் டிரைலரை வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த படத்தில் கௌதம் கார்த்திக், சனா மக்பூல் நடிக்கின்றனர்.  இந்த படத்தை ஜுன் 23-ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

டிரைலர்:-