சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: பிரபலங்கள் பங்கேற்ப்பு!

பிரபல தெலுங்கு நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த அக்டோபர் 6,7 ஆம் தேதி அன்று கிறிஸ்தவ மற்றும் ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 

Updated: Nov 13, 2017, 11:29 AM IST
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: பிரபலங்கள் பங்கேற்ப்பு!

பிரபல தெலுங்கு நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த அக்டோபர் 6,7 ஆம் தேதி அன்று கிறிஸ்தவ மற்றும் ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 

இதில் நாகசைதன்யா மற்றும் சமந்தாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலகத்தினர் என 183 பேர் மட்டுமே பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நெருங்கி நண்பர்களுக்கு விருந்து அளித்தனர். 

இந்நிலையில், சமந்தா - சைதன்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண், வெங்கடேஷ், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி என தமிழ், தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.

 

 

 

 

 

#chaysam #chaysamreception #nagachaitanya #samantharuthprabhu #samantha #samanthaakkineni #nagarjuna #akkineninagarjuna #chaisam

A post shared by MANAS JAMMISETTI (MJ) (@manas_jammisetti) on

 

 

#ssrajamouli at #ChaySamReception #AkkineniNagaChaitanya #SamanthaAkkineni 

A post shared by Silly Monks Network (@sillymonks) on

 

 

#RakulPreet at #ChaySamReception #AkkineniNagachaitanya #SamanthaAkkineni 

A post shared by FilmsFactory (@thefilmsfactory) on

 

 

Double tap for Samantha  For More  Follow - @samanthaakkinenioffl @samanthaakkinenioffl @samanthaakkinenioffl  @samanthaakkinenioffl  @samanthaakkinenioffl  @samanthaakkinenioffl  @samanthaakkinenioffl  @samanthaakkinenioffl  @samanthaakkinenioffl  @samanthaakkinenioffl _ _ _ ----------- --------- _ _ _ _ _ #Samantha #SamanthaRuth #SamanthaRuthPrabhu#Sammu #Sam #SamanthaRuthPrabhux#Samanthaprabhu2 #SamantharuthPrabhuoffl#SamanthFans #LoveSamantha #SamanthaHot#HotSamantha #SamanthaRuthPrabhuOfficial #Like#SamanthaAkkineni #AkkineniSamantha #Akkeneni#Chay #NagaChaitanya #Nagarjuna#akkineninagachaitanya #Prabhas #MaheshBabu#AlluArjun #PawanKalyan #Tamannaah #Tamanna#SamanthaWedding #ChaySam #RajuGariGadhi2

A post shared by Samantha Akkineni (@samanthaakkinenioffl) on