சமந்தாவின் ஓப்பன் டாக்- என்னவா இருக்கும்?

Updated: Jul 17, 2017, 04:56 PM IST
சமந்தாவின் ஓப்பன் டாக்- என்னவா இருக்கும்?

சமந்தா - நாகசைதன்யா இவர்கள் இருவருக்கும் வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது அவர் பல படங்களில் கமிட்யாகி நடித்து வருகிறார். 

இந்நிலையில், பிரபல பத்திரிகைக்காக புகைப்படங்களுக்கு சமந்தா போஸ் கொடுக்க வந்தார். அப்போது அவரிடம் உணவு மற்றும் செக்ஸ் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த சமந்தா, “ எப்போது வேண்டுமானாலும் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடக்கலாம். ஆனால் செக்ஸ் முக்கியம். அது இல்லாமல் முடியாது” என்று கூறியுள்ளார்.

அவரது இந்த மனம் திறந்த பதில் திரை உலகினரை வியப்படைய வைத்துள்ளது.