சிவகார்த்திகேயன் வெளியிட்ட “குப்பத்து ராஜா” டீசர்!

‘குப்பத்து ராஜா’ படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். 

Last Updated : Dec 6, 2017, 08:11 PM IST
சிவகார்த்திகேயன் வெளியிட்ட “குப்பத்து ராஜா”  டீசர்! title=

பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் தான் ‘குப்பத்து ராஜா’. எஸ். ஃபோக்கஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா, பல்லக் லால்வானி நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார். இந்த படம் இந்த மாதம் கிறிஸ்துமஸ்க்கு வெளிவர உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

டீசர்:-

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News