கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த ஸ்ரீதேவி-ன் 2-வது மகள் -seepic!

சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி-ன் இரண்டாவது மகள் குஷியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Updated: Apr 15, 2018, 12:33 PM IST
கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த ஸ்ரீதேவி-ன் 2-வது மகள் -seepic!
Pic Courtesy : ‪Khushi Kapoor‬ (instagram)

தமிழ்திரை உலகில் 80-களில் கொடிகட்டி நின்றவர் ஸ்ரீதேவி, தற்போது அவர் பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவரது மூத்த மகள் ஜானவி கபூர் தற்போது ‘தாதாக்’ படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் அணைவரது மனதிலும் இடம் பிடித்து விட்டார். 

சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி-ன் இரண்டாவது மகள் குஷியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகை ஸ்ரீ தேவி-க்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஜான்வி கபூர், ‘தாதாக்’ என்ற இந்திப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவரை தொடர்ந்து ஸ்ரீ தேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர், சமீபத்தில் திரைப்பட வாய்பிற்காக எடுத்து கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை அவர் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  

இந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் விரலாக பரவி வருகின்றனர். அந்த புகைப்படங்களில் அவர் பயங்கர கவர்ச்சியாக உடை அணைந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இவரும் தற்போது சினிமாவில் நடிக்க தயாராகிவிட்டார் என்று அனைவரும் கூறிவருகின்றனர். தற்போது 17 வயதுடைய குஷி கபூர் விரைவில் பள்ளிப்படிப்பை முடிக்க இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை விட, சர்வதேச மாடல் ஆக வேண்டும் என்பது தான் அவரது ஆசையாம். 

 

 

THE QUEEN OF PROM  @khushi05k

A post shared by Janhvi Kapoor / Khushi Kapoor (@janhviandkhushi) on

 

 

@khushi05k looks so incredibly beautiful 

A post shared by Janhvi Kapoor / Khushi Kapoor (@janhviandkhushi) on

 

 

She did THAT @khushi05k 

A post shared by Janhvi Kapoor / Khushi Kapoor (@janhviandkhushi) on

 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close