நீச்சல் உடையில் ஸ்ரீதேவி மகள்: வைரலாகும் போட்டோ

Updated: Oct 12, 2017, 11:48 AM IST
நீச்சல் உடையில் ஸ்ரீதேவி மகள்: வைரலாகும் போட்டோ

ஸ்ரீதேவி - போனி கபூரின் மூத்தமகள் ஜான்வி, இளைய மகள் குஷி. இதில் முத்த மகள் ஜான்வி நடிகையாக தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர்,  பிகினி நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Khushi Kapoor #khushikapoor #fbkhushikapoor

A post shared by ғᴜᴛᴜʀᴇ ʙoʟʟʏᴡᴏᴏᴅ (@future.bollywood) on