ஆண் கெட்டப்பில் சன்னி லியோன் - See Pic

கவர்ச்சி நாயகி சன்னி லியோன் நடிக்கும் தேரா இந்தஜார் படத்தின், தனது புதிய கெட்டப்பை வெளியிட்டுள்ளார்.

Updated: Nov 13, 2017, 04:28 PM IST
ஆண் கெட்டப்பில் சன்னி லியோன் - See Pic
Zee Media

சினிமாவில் கவர்ச்சி புயலான நடிகை சன்னி லியோன் முன்னணி ஹிரோக்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

கவர்ச்சி நாயகி சன்னி லியோன் நடிப்பில் இந்த வருடம் வரவிருக்கும் இந்தி படம் தேரா இந்தஜார். இது ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் படம். இந்த படத்தை ராஜீவ் வாலியா இயக்கி உள்ளார். சன்னி லியோனுக்கு ஜோடியாக சல்மான் கான் தம்பி அர்பாஷ் கான் நடிக்கிறார். இந்த படத்தை சகோதர்களான அமன் மேத்தா மற்றும் பிஜல் மேத்தா தயாரிக்கிறார்கள். இசை ராஜ் ஆசூ அமைத்திருக்கிறார்.

இந்த படம் இந்த மாதம் 24-ம் தேதி வெளியாகுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் சன்னி லியோன் ஆணாகா நடித்திருக்கிறார். தனது ஆண் கெட்டப்பை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.