வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி மிரட்டும் "எடக்கு"

Last Updated : Sep 20, 2017, 04:18 PM IST
வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி மிரட்டும் "எடக்கு" title=

தமிழ் திரைப்பட ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் "மக்கள் செல்வன்" விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியில் இணைய புதிய திரைப்படம் தயாராகி திரைக்கு வரவுள்ளது. அந்த படத்தின் பெயர் "எடக்கு".
 
இதில் யாரும் எதிர்பாராத கதாப்பாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறார். இந்த படத்தை எஸ்.சிவன் இயக்குகிறார். நிமோ ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.பாலு இப்படத்தை தயாரித்திருக்கிறார். 

இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க திரைக்கு வரவிற்கிறது "எடக்கு".

Trending News