அஜித்தின் விவேகம் ரிலீஸ்: டிவிட்டர் கருத்துகள்!

Last Updated : Aug 24, 2017, 11:09 AM IST
அஜித்தின் விவேகம் ரிலீஸ்: டிவிட்டர் கருத்துகள்! title=

இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘விவேகம்’  திரைப்படம் இன்று உலக முழுவதும் பிரம்மாண்டமான முறையில் வெளியானது. இதில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

‘தல’ அஜீத்தின் ‘விவேகம்’  திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியான முதல் டிரைலர் வரை பெரும் ஆதாரவு கிடைத்தது. சமூக வலைத்தளங்களிலும் பெரிதாக வரவேற்பு பெற்றது.

இன்று முதல் ‘விவேகம்’ ஆட்டம் ஆரம்பம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

டிவிட்டர் கருத்து:-

 

 

 

 

 

 

 

 

 

 

 

Trending News