2.0 படத்தின் ரன்டைம் இவ்வளவு தானா?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கிவரும் 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.

Updated: Jan 13, 2018, 12:32 PM IST
2.0 படத்தின் ரன்டைம் இவ்வளவு தானா?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கிவரும் 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.

தற்போது படத்தின் ரன்டைம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. வழக்கமாக இந்திய படங்களில் 150 நிமிடங்கள் ரன்டைம் இருக்கும், ஆனால் 2.0 படத்தில் 100 நிமிடம் மட்டுமே இருக்குமாம்.