வர்மாவின் கதாநாயகி யார்? வீடியோ பார்க்க!!

டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி".

Updated: Nov 12, 2017, 01:50 PM IST
வர்மாவின் கதாநாயகி யார்? வீடியோ பார்க்க!!

டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி".

தற்போது இப்படத்தின் ரீ-மேக்கில் பாலா இயக்கத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயர் வெளியிடப்பட்டது.

வர்மா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்தப் படத்தில் நடிக்கும் நாயகியின் புகைப்படத்தை நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்.