நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட ஹாலிவுட் நடிகை!

நியூசிலாந்தை சேர்ந்த நடிகையும் மாடலுமான எமிலி முகம் சுளிக்கும்படியான நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Updated: Apr 17, 2018, 04:00 PM IST
நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட ஹாலிவுட் நடிகை!
Pic Courtesy : Emily Ratajkowski (instagram)

நியூசிலாந்தை சேர்ந்த நடிகையும் மாடலுமான எமிலி ரமஜோகோவ்ஸ்கி தனது இன்ஷ்டகிராமில் ஆடை இல்லாமல் அரைநிர்வாணமான முகம் சுளிக்கும்படியான புகைப்படங்களை பகிந்து வருகிறார். 

இவர் முன்னதாக, ஆடை இல்லாமல் நிர்வாணமாக குளியல் தொட்டியில் காலை உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் விரலாக பரவியது. இதை தொப்டர்ந்து இவர் இது போன்ற பல புகைபடங்களை சமூக வலைதளங்களில் இவர் பகிர்ந்து வருகிறார். 

26 வயதுடைய எமிலி ரமஜோகோவ்ஸ்கி தற்போது மற்றொரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் டிரான்ஸ்பரன்ட்-ஆனா ஆடை ஒன்றை அணிந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த ஆடை பார்க்க ரெயின் கோட் போன்று உள்ளது. இவர் முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்த ஆடை இல்லாத புகைப்படங்களை விட இந்த புகைப்படம் முகம் சுளிக்கும்படியாக இருக்கிறது. 

 

 

Sneak peek 

A post shared by Emily Ratajkowski (@emrata) on

 

 

NEW @inamorataswim  @livincool

A post shared by Emily Ratajkowski (@emrata) on

இவர், இது போன்ற நிர்வாணமான புகைப்படங்களை வெளியிடுவதையே முழு நேர பொழுது போக்காக வைத்துள்ளார் என்பது மட்டும் அப்பட்டமாக தெரிகிறது...!

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close