ஆஃப்கானிஸ்தான் பெண் அதிகாரிகளுக்கு இந்தியாவில் இராணுவ பயிற்சி

  • Dec 11, 2017, 17:25 PM IST
1 /10

ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் இராணுவ அதிகாரிகளுக்கு வரும் 24-ம் தேதி வரை என மொத்தம் 20 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

2 /10

இந்தியாவில் முதன் முறையாக ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் இராணுவ அதிகாரிகளுக்கு சென்னை கிண்டியில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது.

3 /10

ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் இராணுவ அதிகாரிகளுக்கு வரும் 24-ம் தேதி வரை என மொத்தம் 20 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

4 /10

ஆஃப்கானிஸ்தான் ஆண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது பெண் இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்ச்சி அளிக்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5 /10

இந்தியாவில் முதன் முறையாக ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு இங்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

6 /10

ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு இராணுவ பயிற்சியுடன் இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

7 /10

ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்த பெண் அதிகாரிகள் இந்தியக் கலாச்சாரத்தை தெரிந்துகொள்ளச் செய்யும் வகையில் அவர்கள் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

8 /10

ஆஃப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகளுக்கு போர்ப்பயிற்சிகள், துப்பாக்கிச் சூடு, மற்றும் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கையாள்வது தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

9 /10

சென்னை கிண்டியில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் 21 வயது முதல் 40 வயது வரையிலான ஆஃப்கானிஸ்தான் இராணுவ பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

10 /10

இந்தியாவில் முதன் முறையாக ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் இராணுவ அதிகாரிகளுக்கு சென்னை கிண்டியில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.