PIC: புவனேஸ்வர் குமார் - நுபுர் நகர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

  • Dec 06, 2017, 15:20 PM IST
1 /10

புவனேஸ்வர் குமார் மற்றும் நுபுர் நகர் ஆகியோரின் திருமண வரவேற்பு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கிரிக்கெட் வீர்கள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

2 /10

புவனேஸ்வர் குமார் மற்றும் நுபுர் நகர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இஷாந்த் ஷர்மா, சமி, உமேஷ் யாதவ் ஆகியோர் தங்கள் மனைவியுடன் வந்திருந்தனர்.

3 /10

புவனேஸ்வர் குமார் மற்றும் நுபுர் நகர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா. 

4 /10

புவனேஸ்வர் குமார் மற்றும் நுபுர் நகர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி.

5 /10

புவனேஸ்வர் குமார் மற்றும் நுபுர் நகர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தங்கள் மனைவியுடன் வந்திருந்தனர்.

6 /10

புவனேஸ்வர் குமார் மற்றும் நுபுர் நகர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மா.

7 /10

புவனேஸ்வர் குமார் மற்றும் நுபுர் நகர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான், அவரது மனைவியுடன்..

8 /10

புவனேஸ்வர் குமார் மற்றும் நுபுர் நகர் ஆகியோரின் திருமண வரவேற்பு போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

9 /10

புவனேஸ்வர் குமார் மற்றும் நுபுர் நகர் ஆகியோரின் திருமண வரவேற்பு போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரது நிகழ்ச்சியில் உமேஷ் யாதவ், அவரது மனைவியுடன் வந்திருந்தார்.

10 /10

புவனேஸ்வர் குமார் மற்றும் நுபுர் நகர் ஆகியோரின் திருமண வரவேற்பு போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரது திருமண நிகழ்ச்சியில் இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஜடேஜா கலந்துக்கொண்டார்.