டெல்லி மெழுகு அருங்காட்சியகத்தில் பிரபலங்களின் சிலைகள் : போட்டோ

Dec 1, 2017, 03:39 PM IST
நடிகை அன்னே ஹாத்வே
1/18

டெல்லி அருங்காட்சியகத்தில் நடிகை அன்னே ஹாத்வேவின் மெழுகு உருவம் கொண்ட சிலை.

நகைச்சுவை நடிகர் கபில் சர்மா
2/18

டெல்லி அருங்காட்சியகத்தில் ​​நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் மெழுகு உருவம் கொண்ட சிலை.

பாலிவுட் நடிகர்கள் மதுபாலா, ராஜ் கபூர் மற்றும் ரன்பீர் கபூர்
3/18

டெல்லி அருங்காட்சியகத்தில் ​​பாலிவுட் நடிகர்கள் மதுபாலா, ராஜ் கபூர் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரின் மெழுகு உருவம் கொண்ட சிலை.

பிரதமர் நரேந்திர மோடி, ஷாஹீத் பகத் சிங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
4/18

டெல்லி அருங்காட்சியகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஷாஹீத் பகத் சிங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோரின் மெழுகு உருவம் கொண்ட சிலை.

நடிகர் சல்மான்கான்
5/18

டெல்லி அருங்காட்சியகத்தில் நடிகர் சல்மான்கானின் மெழுகு உருவம் கொண்ட சிலை.

நடிகை மதுபாலா மற்றும் நடிகர் ராஜ் கபூர்
6/18

டெல்லி அருங்காட்சியகத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் ராஜ் கபூரின் மெழுகு உருவம் கொண்ட சிலை.

பிரதமர் நரேந்திர மோடி
7/18

டெல்லி அருங்காட்சியகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு உருவம் கொண்ட சிலை.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்
8/18

டெல்லி அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் உருவம் கொண்ட சிலை.

நடிகர் டாம் குரூஸ்
9/18

டெல்லி அருங்காட்சியகத்தில் நடிகர் டாம் குரூஸின் மெழுகு உருவம் கொண்ட சிலை.

கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா
10/18

டெல்லி அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் பிரையன் லாராவின் மெழுகு உருவம் கொண்ட சிலை.

நடிகை கேட் வின்ஸ்லட்
11/18

டெல்லி அருங்காட்சியகத்தில் நடிகை கேட் வின்ஸ்லட்டின் மெழுகு உருவம் கொண்ட சிலை.

மெழுகு அருங்காட்சியகம்
12/18

டெல்லி அருங்காட்சியகத்தில் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, நடிகர் அமிதாப் பச்சன் நடிகை ஸ்கார்லெட் ஜோகன்சன், கரீனா கபூர் மற்றும் மாதுரி தீட்சித் ஆகியோரின் மெழுகு உருவம் கொண்ட சிலை.

நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன்
13/18

டெல்லி அருங்காட்சியகத்தில் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சனின் மெழுகு உருவம் கொண்ட சிலை.

நடிகை கரீனா கபூர்
14/18

டெல்லி அருங்காட்சியகத்தில் நடிகை கரீனா கபூரின் மெழுகு உருவம் கொண்ட சிலை.

நடிகை ஏஞ்சலினா ஜோலி
15/18

டெல்லி அருங்காட்சியகத்தில் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் மெழுகு உருவம் கொண்ட சிலை.

நடிகர் அமிதாப் பச்சன்
16/18

டெல்லி அருங்காட்சியகத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் மெழுகு உருவம் கொண்ட சிலை.

ஆஷா போஸ்லே, ஜாகிர் ஹுசைன் மற்றும் லேடி காகா
17/18

டெல்லி அருங்காட்சியகத்தில் ஆஷா போஸ்லே, ஜாகிர் ஹுசைன் மற்றும் லேடி காகா ஆகியோரின் மெழுகு உருவம் கொண்ட சிலை.

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமிம்
18/18

டெல்லி அருங்காட்சியகத்தில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் மெழுகு உருவம் கொண்ட சிலை.