ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம் டேட்டிங் என வதந்தி பரவி வருகிறது

Jan 10, 2018, 08:11 PM IST
ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம்
1/16

ஹார்திக் பாண்டியா தற்போது தென் ஆப்பிரிக்காவின் சுற்றுப்பயணத்தில் உள்ளார். கேப் டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் 93 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம்
2/16

முன்னதாக, எல்லி அவேரம் எனக்கு ஒரு நல்ல நண்பனாக இருப்பதாக ஹார்திக் பாண்டியா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம்
3/16

ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம் புகைப்படங்கள் சமூக ஊடகலில் கூட வைரலாக பரவியது.

ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம்
4/16

ஹார்திக் பாண்டியாவின் சகோதரர் குணால் பாண்டியா திருமணத்தில் ஆட்டம் போட்டது. அதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.  

ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம்
5/16

ஹார்திக் பாண்டியாவின் சகோதரர் குணால் பாண்டியா திருமணத்தில் எலி அவேரம் பங்கேற்றார். திருமணத்தில் மட்டுமல்லாமல், அதற்கு முன்பு நடைபெற்ற மெஹந்தி, நிச்சயதார்த்தம் அனைத்து செயல்பாடுகளிலும்  காணப்பட்டார் எலி அவேரம்,

ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம்
6/16

டிசம்பர் 2017-ல் ஹார்திக் பாண்டியாவின் சகோதரர் குணால் பாண்டியா திருமணம் அவரது காதலியான பங்ஹாரி ஷர்மாவுடன் நடைபெற்றது.

ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம்
7/16

குணால் பாண்டியா அவரது மனைவி பங்ஹாரி ஷர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா அவரது தோழி எல்லி அவேரம்.

ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம்
8/16

குணால் பாண்டியா அவரது மனைவி பங்ஹாரி ஷர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா அவரது தோழி எல்லி அவேரம்.

ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம்
9/16

டிசம்பர் 2017-ல் ஹார்திக் பாண்டியாவின் சகோதரர் குணால் பாண்டியா திருமணம் அவரது காதலியான பங்ஹாரி ஷர்மாவுடன் நடைபெற்றது. 

ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம்
10/16

குணால் பாண்டியா அவரது மனைவி பங்ஹாரி ஷர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா அவரது தோழி எல்லி அவேரம்.

ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம்
11/16

குணால் பாண்டியா அவரது மனைவி பங்ஹாரி ஷர்மாவுடன் ஹார்திக் பாண்டியா. சகோதர்கள் இருவரும் ஐபிஎல் 10 சீசனில் முக்கிய பங்கு வகித்தார்கள்.

ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம்
12/16

டிசம்பர் 2017-ல் ஹார்திக் பாண்டியாவின் சகோதரர் குணால் பாண்டியா திருமணம் அவரது காதலியான பங்ஹாரி ஷர்மாவுடன் நடைபெற்றது. அப்பொழுது கிரிக்கெட்டின் பிதாமகன் சச்சின் டெண்டுல்கர் தம்பதியரை வாழ்த்துகிறார்.

ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம்
13/16

குணால் பாண்டியாவின் திருமண நிகழ்ச்சி. இதில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா கலந்து கொள்ள முடியவில்லை. 

ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம்
14/16

குணால் பாண்டியா அவரது மனைவி பங்ஹாரி ஷர்மாவுடன் ஹார்திக் பாண்டியா

ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம்
15/16

மும்பையில் நடந்த ஹார்திக் பாண்டியாவின் சகோதரர் குணால் பாண்டியா திருமணத்த்தில் எலி அவேரம் கலந்துக்கொண்டார். இவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

ஹார்திக் பாண்டியா - எல்லி அவேரம்
16/16

கிரிக்கெட் மற்றும் பாலிவுட்டின் சில காதல் கதைகள் முடிவுக்கு வந்தன. அதில் ஜாகீர் கான்-சாகர்கா காட்ஜ் மற்றும் விராத் கோலி-அனுஷ்கா சர்மா ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். அதேபோல இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவின் சகோதரர் குணால் பாண்டியாவும் டிசம்பர் மாதம் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார்.