திரிசூரில் வண்ணமயமாக துவங்கியது "கேரளா கலோட்சவம்"!

Jan 8, 2018, 04:28 PM IST
1/10

தேக்கின் வன மைதானத்தில் வைக்கப்பட்ட கலோட்சவா கண்காட்சி புகைப்படத்திலிருந்து! (Pic Courtesy / Facebook)

2/10

தேக்கின் வன மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள்!  (Pic Courtesy/Facebook)

3/10

தேக்கின் வன மைதானத்தில் வைக்கப்பட்ட கலோட்சவா கண்காட்சி! (Pic Courtesy/Facebook)

4/10

தேக்கின் வன மைதானத்தின் பாதுகாப்பிற்காக முன் ஏற்பாட்டு நிலையில் தீயனைப்பு வீரர்கள்! (Pic Courtesy/Twitter)

5/10

கலோட்சவத்திற்கு பெரும் திரளாக வந்த மாணவர்கள் (Pic Courtesy/Twitter)

6/10

கலோட்சவத்தில் கலந்து கொள்ள பெரும் திரளாய் திரண்ட மாணவர்கள் (Pic Courtesy/Twitter)

7/10

கலோட்சவத்தின் ஆரம்ப நிகழ்ச்சியின் புகைப்படங்கள் (Pic Courtesy/Twitter)

8/10

கலோட்சவத்தின் ஆரம்ப நிகழ்ச்சியின் புகைப்படங்கள் (Pic Courtesy/Twitter)

9/10

திருவிழா விளம்பரத்திற்காக திருச்சூர் நகரில் வளம் வந்த விளம்பர வாகனம்! (Pic Courtesy/Twitter)

10/10

திரிசூரில் வண்ணமயமாக துவங்கிய "கேரளா கலோட்சவ" அரங்க முகப்பு (Pic Courtesy/Twitter)

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close