CSK vs RCB: சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி புகைப்படத் தொகுப்பு

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 35-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 156 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது...

Also Read | ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு போட்டியாக களம் இறங்கும் ஜீ - சோனி ஸ்போர்ட்ஸ்!

1 /6

கோப்பையை கைப்பற்றுமா சென்னை?

2 /6

விராட் கோலி கேப்டனாக இருக்கும் கடைசி ஐபிஎல் இது

3 /6

ஐபிஎல் 2020 புள்ளிப் பட்டியலில் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது

4 /6

அருமையான ஆட்டத்தை ஆடிய பேட்டர்கள்

5 /6

ஐபிஎல் 2020 இரண்டாம் கட்ட போட்டிகள் அபுதாபியில் தொடர்கின்றன

6 /6

ராஜஸ்தான் ராயல்ஸ் பட்டியலில் பின்தங்குகிறது