புத்த பூர்ணிமா கொண்டாட்டதின் புகைப்படங்கள் ஒரு பார்வை!

  • Apr 30, 2018, 09:38 AM IST
1 /9

நாடுமுழுவதும் இன்று புத்த பூர்ணிமா நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. PTI Photo  

2 /9

மன்னரின் மகனாக அவதரித்து மக்களின் வாழ்விற்காக அனைத்தையும் துறந்த மகான் புத்தர் பிரான். 

3 /9

கபிலவஸ்துவின் மன்னனின் மகனான சித்தார்த்தர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும்  Pic courtesy: IANS

4 /9

தனது 29வது வயதில் வெளி உலகைக் காண கிளம்பியவர் துன்பம் நிறைந்த உலக மக்களின் வாழ்க்கையைக் கண்டு அதிர்ந்து, துன்பங்களுக்கு காரணம் தேடி அலைந்தார். Pic courtesy: IANS

5 /9

புத்தர் தன் இறுதி காலம்வரை பல இடங்களுக்கு பயணம் சென்று தான் கண்டுகொண்ட உண்மையை பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்தார் Pic courtesy: IANS

6 /9

Pic courtesy: IANS

7 /9

Pic courtesy: IANS

8 /9

Pic courtesy: IANS

9 /9

"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.  Pic courtesy: IANS