அம்பேத்கர் சர்வதேச மையம் திறப்பு விழா!

Dec 7, 2017, 06:44 PM IST
PM Narendra Modi inaugurates Dr. Ambedkar International Centre
1/14

அம்பேத்கர் சர்வதேச மையத்தை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

PM Narendra Modi inaugurates Dr. Ambedkar International Centre
2/14

டெல்லி ஜன்பத் சாலையில் அமைந்துள்ளன அம்பேத்கர் சர்வதேச மையத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது...

PM Narendra Modi inaugurates Dr. Ambedkar International Centre
3/14

பாபா சாகேப் அம்பேத்கரின் கட்டடத்திற்கான பங்களிப்பு நாட்டின் மிக முக்கியமானவை

PM Narendra Modi inaugurates Dr. Ambedkar International Centre
4/14

நமது தேசிய தலைநகரின் இதயத்தில் அம்பேத்கர் சர்வதேச மையத்தை அமைத்துள்ளது பெருமைக்குரிய விசியம் என்றும் கூறினார்.

PM Narendra Modi inaugurates Dr. Ambedkar International Centre
5/14

நவீன கலை வடிவத்துடன் இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் பிரம்மாண்டமான வடிவமைப்பில் இந்தக் கட்டடத்தை அம்பேத்கருக்கு சமர்பிக்க உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

PM Narendra Modi inaugurates Dr. Ambedkar International Centre
6/14

அம்பேத்கர் சர்வதேச மையம் இளைஞர்களிடையே ஆராய்ச்சி மற்றும் அசல் சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

PM Narendra Modi inaugurates Dr. Ambedkar International Centre
7/14

மூன்று தியேட்டர்கள் மற்றும் பணக்கார டிஜிட்டல் களஞ்சியத்துடன் விரிவான நூலகம் உள்ளன 

PM Narendra Modi inaugurates Dr. Ambedkar International Centre
8/14

1990-ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, அம்பேத்கரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவாக டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையம் அமைப்பதற்கு தேசிய கமிட்டி பரிந்துரை செய்தது. 

PM Narendra Modi inaugurates Dr. Ambedkar International Centre
9/14

டெல்லி ஜன்பத் சாலையில் அமைந்துள்ளன அம்பேத்கர் சர்வதேச மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.

10/14

இரண்டு வருடங்களாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.  

PM Narendra Modi inaugurates Dr. Ambedkar International Centre
11/14

அம்பேத்கர் சர்வதேச மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி நடைபெற்றது. அவ்விழாவிற்கு பிரதமர் நரேதிர மோடி அடிக்கல் நாட்டினார்.

PM Narendra Modi inaugurates Dr. Ambedkar International Centre
12/14

டெல்லி ஜன்பத் சாலையில் அமைந்துள்ளன அம்பேத்கர் சர்வதேச மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.

PM Narendra Modi inaugurates Dr. Ambedkar International Centre
13/14

14/14