டென்ஷனான போட்டிகளுக்கு மத்தியில் ‘ஜில்’லாகும் RCB கிரிக்கெட்டர்கள்

RCB Bar Cafe: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முகாமில் கிரிக்கெட் வீரர்கள், தங்கள் போட்டிகளுக்கு முன்னதாக ஜாலியாக பொழுதைக் கணிக்கும் தருணங்கள்...

ஐபிஎல் போட்டிகளிலும் சூடு, கோடை வெயிலும் சூடு.... பாவம், கிரிக்கெட்டர்கள் சூட்டைத் தணிக்க என்ன செய்வார்கள்? சம்மர் கூல் பார்ட்டி செய்யும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள்...

மேலும் படிக்க | CSKயில் இணைந்த பிறகு கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனை பெற்ற கிரிக்கெட்டர்கள்

1 /7

நீண்ட சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக RCB கஃபே பாரில் விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஷர்மாவுடன் போஸ் கொடுத்த முகமது சிராஜ்   (Image source: Twitter)  

2 /7

மே 21 அன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி குழு ஆட்டத்திற்காக பெங்களூருக்கு RCB அணி திரும்பும் (Image source: Twitter)

3 /7

முகமது சிராஜ், சித்தார்த் கவுல் மற்றும் கர்ண் ஷர்மா  (Image source: Twitter)

4 /7

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சித்தார்த் கவுல், முகமது சிராஜ் ஆகியோர் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பார்னெலின் விக்கெட் கொண்டாட்ட பாணியை நடித்துக் காட்டினார்கள் (Image source: Twitter)

5 /7

அணியின் இரவு விருந்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லியுடன் அரட்டை அடிக்கும் க்ளென் மேக்ஸ்வெல் & வினி ராமன் (Image source: Twitter)

6 /7

மனைவி வினி ராமனுடன் க்ளென் மேக்ஸ்வெல் (Image source: Twitter)

7 /7

கிரிக்கெட் வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் விலா எலும்பில் ஏற்பட்ட காயம் குணமடைந்து வரும் நிலையில், வரும் நாட்களில் ஆர்சிபியில் அவர் முழு அளவிலான பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது (Image source: Twitter)