விராத் கோஹ்லியின் 30_வது சதம் & தோனியின் 100_வது ஸ்டெம்பிங் - ஒரு பார்வை

  • Sep 04, 2017, 13:24 PM IST
1 /23

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் விஸ்வ பெர்னான்டோ அடித்து ஆடிய போது...

2 /23

இலங்கைக்கு எதிரான 5_வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி சதம் அடித்து கொண்டாடிய போது..

3 /23

இலங்கைக்கு எதிராக 5_வது ஒருநாள் போட்டியில் கேதார் ஜாதவ் அரைசதம் அடித்தார்.

4 /23

கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் இலங்கைக்கு எதிரான 5_வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோஹ்லி அடித்து ஆடிய போது...

5 /23

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எம்.எஸ். தோனி மற்றும் விராத் கோலி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்.

6 /23

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கிய விராட் கோஹ்லி மற்றும் மகேந்திர சிங் தோனி

7 /23

இலங்கைக்கு எதிராக 5_வது ஒருநாள் போட்டி வெற்றியை அடுத்து கேப்டன் விராட் கோழி கோப்பியுடன்...

8 /23

கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இந்தியாவுக்கு அடித்து ஆடிய போது..

9 /23

கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் லாகிர் திருமன்னே மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக ரன்னை எடுத்தனர்.

10 /23

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் திலகரத்ன முனிவேரா அடித்து ஆடிய போது..

11 /23

இலங்கைக்கு எதிராக 5_வது ஒருநாள் போட்டி வெற்றிக்கு பின்னர், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, சக வீரர்கள் அமர்திருக்க வாகனத்தை ஓட்டினார்.

12 /23

கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அரைசதம் அடித்து கொண்டாடிய போது..

13 /23

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரரை திலகரத்ன முனிவேராவின் அவுட் செய்து கொண்டாடிய போது..

14 /23

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரரை ரன்-அவுட் செய்த யுவ்வேந்திர சஹால்...

15 /23

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் ஏதென்சோ மேத்யூஸ் அவுட் ஆனதை அம்ஃபயர் ரிவியு செய்த பொது.. .

16 /23

இலங்கைக்கு எதிராக 5_வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வேகபந்து வீச்சாளர ஜஸ்பிரித் புமுராஹ் பந்து வீசிய போது..

17 /23

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் ஏதென்சோ மேத்யூஸ் அவுட் ஆனதை அம்ஃபயர் ரிவியு செய்த பொது..

18 /23

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் ஏதென்சோ மேத்யூஸ் அவுட் செய்து கொண்டாடிய இந்திய வீரர் விராட் கோஹ்லி மற்றும் மகேந்திர சிங் தோனி கொண்டாடிய பொது...

19 /23

கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் இலங்கைக்கு எதிராக 5_வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா தடுத்து ஆடிய போது...

20 /23

இலங்கைக்கு எதிராக 5_வது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த மனிஷ் பாண்டேவுக்கு வாழ்த்து கூறிய இந்திய கேப்டன் விராத் கோஹ்லி

21 /23

கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் இலங்கைக்கு எதிராக 5_வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே அடித்து ஆடிய போது...

22 /23

இலங்கைக்கு எதிராக 5_வது ஒருநாள் போட்டி வெற்றிக்கு பின்னர், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, சக வீரர்கள் அமர்திருக்க வாகனத்தை ஓட்டினார்.

23 /23

இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரை வென்ற இந்தியா