புதுச்சேரி முதலமைச்சராக நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்படுகிறார்

Last Updated : Jun 6, 2016, 12:27 PM IST
புதுச்சேரி முதலமைச்சராக நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்படுகிறார் title=

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. 

இதனை அடுத்து புதிய முதலமைச்சராக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இன்று புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்கள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார். மு.க.ஸ்டாலின்,மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் மேலிடத் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ள்ட்டவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

Trending News