இந்தியாவில் வெளியானது Galaxy J7 Duo -முழு விவரம் உள்ளே!

பிரபல மொபைல் நிறுவனமான Samsung இன்று தனது புதுவரவான Galaxy J7 Duo-வினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!

Last Updated : Apr 11, 2018, 07:44 PM IST
இந்தியாவில் வெளியானது Galaxy J7 Duo -முழு விவரம் உள்ளே! title=

பிரபல மொபைல் நிறுவனமான Samsung இன்று தனது புதுவரவான Galaxy J7 Duo-வினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!

இரண்டு பின்கோமிராக்களை கொண்டு வெளிவரும் இந்த Galaxy J7 Duo ஆனது, இந்தியாவில் மீண்டும் Samsung-ன் சந்தையினை பெற்றுத்தரும் என Samsung நிறுவனத்தின் இந்தியா பிரிவு துணைத் தலைவர் மோகன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இந்த Galaxy J7 Duo-ன் சிறப்பம்சங்கள்...

  • 13 MP+5MP பின் கேமிரா, 8MP முன் கேமிரா.
  • Android Oreo மென்பொருள்.
  • வண்ணம் - கருமை, தங்கம்
  • "Exynos 7" ப்ராஸஸர்.
  • 4GB RAM மற்றும் 32GB நினைவகம்.
  • 5.5-inch HD திரை, 3,000mAh பேட்டரி திறன்.
  • இவையணைத்தும் Rs 16,990 மட்டுமே!

இந்த மொபைல் "App Pair" வசதியுடன் வருவதால் ஒரே சமையத்தில் இரண்டு பயன்பாடுகளை பயன்படுத்த இயலும்.

Trending News