இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல் பொங்கல் வாழ்த்து!!

நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்களுக்கு டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர்,

Updated: Jan 13, 2018, 10:02 AM IST
இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல் பொங்கல் வாழ்த்து!!

நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்களுக்கு டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர்,

"அனைவருக்கும் பொங்கல் நந்நாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.