உலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்!

பிரான்ஸ் நாட்டில் 2018ஆம் ஆண்டிற்காக கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராதியாவுடன் கலந்து கொண்டுள்ளார். இது ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் 17-வது கேன்ஸ் திரைப்பட விழா ஆகும்.

Updated: May 14, 2018, 10:16 AM IST
உலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்!

பிரான்ஸ் நாட்டில் 2018ஆம் ஆண்டிற்காக கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராதியாவுடன் கலந்து கொண்டுள்ளார். இது ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் 17-வது கேன்ஸ் திரைப்பட விழா ஆகும்.
 
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரது மகள் ஆரத்யாவின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வைரலாகும். இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உடை ஒன்று அணிந்து ரெட் கார்பெட்டிற்கு வந்திருந்தார்.

அதற்கு முன் அதே உடையுடன் அவர் தனது மகள் ஆராதியாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

LOVE YOU UNCONDITIONALLYHappiest Mama in the World 

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on