கேமராவை கவர்ந்த ஐஸ்வர்யா ராய்: வீடியோ!

ஐஸ்வர்யா ராய் தனது மகளுடம் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட வீடியோ தற்போது வலைதளங்களில் விரலாக பரவி வருகிறது.

Updated: Dec 5, 2017, 09:16 AM IST
கேமராவை கவர்ந்த ஐஸ்வர்யா ராய்: வீடியோ!
ZeeNewsTamil

மங்களூரில் நடைபெற்ற மணவிழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். இவ்விழாவில் அவரது அன்னை வ்ரிந்தா ராயும் கலந்து கொண்டார். இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.