முரட்டு Single-ல நீங்கள், அப்போ இந்த Teaser உங்களுக்கு தான்!

பிரபலங்களுடன் பிரியா வாரியர் காம்பினேஷனை அடுத்து தற்போது, முரட்டு Single 

Updated: Feb 14, 2018, 01:37 PM IST
முரட்டு Single-ல நீங்கள், அப்போ இந்த Teaser உங்களுக்கு தான்!
Screen Grab (Youtube)

பிரபலங்களுடன் பிரியா வாரியர் காம்பினேஷனை அடுத்து தற்போது, முரட்டு Single 

"ஒரு அடார் லவ்" என்ற மளையால படத்தில் இடம்பெற்றுள்ள "மாணிக்ய மலராய பூவி" என்ற பாடலில், பிரியா வாரியர் புருவத்தை உயர்த்தி, காதல் சொல்லும் காட்சி தான் இப்போது இணைய பிரியர்களுக்கு தீனி!

ஒரே இரவில் லட்சக்கணக்கானோர் பார்த்ததன் மூலம், பலரின் மனங்களையும் கொள்ளையடித்தார் ப்ரியா வாரியர். இதனால் இணையத்தில் 3 நாட்களாக ட்ரண்டிங்கில் இருந்து வருகிறது இந்த வீடியோ.

முன்னதாக பிரபலங்கள் பலரும் இக்காட்சியில் இடம்பெற்று இருந்தால் எப்படி இருக்கும் என்று, படத்தொகுப்பு செய்யப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது காதலி இல்லாமல் இருக்கும் நண்பர்கள் இந்த Teaser-ல் இடம்பெற்றிருந்தால் எப்படி இருக்கும்?

நீங்களே பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்...