இதிலும் ராஜமௌலியின் பாகுபலி படத்திற்கே முதலிடம்!

இயக்குனர் ராஜமௌலி பிரம்மாண்ட பட்ஜெட்டில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்து அனைவரையும்  வியக்க வைத்த படம் பாகுபலி.

Last Updated : Mar 24, 2018, 04:20 PM IST
இதிலும் ராஜமௌலியின் பாகுபலி படத்திற்கே முதலிடம்! title=

இயக்குனர் ராஜமௌலி பிரம்மாண்ட பட்ஜெட்டில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்து அனைவரையும்  வியக்க வைத்த படம் பாகுபலி.

இப்படம் ரூ 1500 கோடிகளை தாண்டி வசூல் செய்தததுடன் வெளிநாட்டிலும் நல்ல வசூலை குவித்து அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் பாகுபலி படத்தை ஆன்லைனில் பைரசி மூலம் 93 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளதாக ஜெர்மனியை சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வறிக்கை மூலம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இதனையடுத்து ஷாருக்கான் நடித்த ரயீஸ் படத்தை 62 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. 

Trending News