வீடியோ: ஐ.பி.எல் 11_வது சீசன் பாடல் 5 மொழிகளில் வெளியானது

ஐ.பி.எல் 11_வது சீசன் தொடர்க்கான பாடலை இன்று பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

Updated: Mar 13, 2018, 09:00 PM IST
வீடியோ: ஐ.பி.எல் 11_வது சீசன் பாடல் 5 மொழிகளில் வெளியானது
Pic Courtesy : Twitter

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

ஐபிஎல் சீசன் வித்தியாசமாக இருக்கும் -இணைப்பு

இந்தப்போட்டி தொடக்க விழா ஏப்ரல் 6-ந்தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

பஞ்சாப் அணிக்கு தமிழக வீரர் அஸ்வின் கேப்டனாக நியமனம்

ஐ.பி.எல் 11_வது சீசன் தொடர்க்கான பாடலை இன்று பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாடல் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி என ஐந்து மொழிகளில் வெளியிட்டுள்ளது எனவும் இந்தியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் பாடல் தமிழ்: