மிஷ்கின், சுசிந்திரன் நடிப்பில் வருகிறது "சுட்டு பிடிக்க உத்தரவு"!

காலை முதல் ட்விட்டரில் ட்ரண்ட் ஆகி வந்த #Mysskin மற்றும் #KalpataruNext டேகிற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

Updated: Dec 7, 2017, 07:02 PM IST
மிஷ்கின், சுசிந்திரன் நடிப்பில் வருகிறது "சுட்டு பிடிக்க உத்தரவு"!
Pic Courtesy: Twitter

காலை முதல் ட்விட்டரில் ட்ரண்ட் ஆகி வந்த #Mysskin மற்றும் #KalpataruNext டேகிற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் சுசிந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் பெயர் "சுட்டு பிடிக்க உத்தரவு" என அறிவிக்கப்பட்டுள்ளது!

இத்திரைப்படத்தினை Kalpataru Pictures தயாரிக்கின்றது. மேலும் இப்படத்தினை தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் இயக்குனர் ராம்பிரகாஷ் இயக்குகிறார்.

படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் படக்குழு உறுப்பினர்கள் பற்றி மற்ற தகவல்கள் வெளியாக வில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!