இதிலும் பிரதமர் மோடி தான் நம்பர் 1!!

டிவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 51 சதவீதம் உயர்ந்துள்ளது. 

Updated: Dec 6, 2017, 09:52 AM IST
இதிலும் பிரதமர் மோடி தான் நம்பர் 1!!

டிவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 51 சதவீதம் உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் டிவிட்டர் இந்தியா இயக்குனர் தரன்ஜித் சிங் டிவிட்டரில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் பற்றி விவரத்தை வெளியிட்டுள்ளார். அதில்,

இந்த ஆண்டில் டிவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 37.5 மில்லியனாக உள்ளது. இந்தாண்டில் இது 51 சதவீத உயர்வு ஆகும். இதன் மூலம் அவர் முதலிடத்தில் உள்ளார். இதற்கு காரணம் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தியது, செல்லாத நோட்டு ஒழிப்பு முதலாமாண்டு விழா, உள்ளிட்டவை தான்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.