வைரலாகி வரும் சன்னி லியோனின் உல்லாச புகைப்படம்!!

ஹிந்தி நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் உல்லாச புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

Updated: Feb 9, 2018, 02:19 PM IST
வைரலாகி வரும் சன்னி லியோனின் உல்லாச புகைப்படம்!!
ZeeNewsTamil

சன்னி லியோனுக்கு ஹிந்தி நடிகை என்றாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு.

தற்போது இவர் தமிழ் சரித்திர படம் ஒன்றில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த சரித்திர படத்தை செளகார்பேட்டை படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். இந்த புதிய படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்தப் படத்தின் டைட்டில் வீரமாதேவி என அறிவிக்கப்பட்டது. 

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில் தற்போது தான் உல்லாசமாக இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.