சிங்கத்தின் வலைக்குள் நுழைந்த வாலிபர்: என்ன செய்தார் தெரியுமா? Viral Video!

உயிரை வெறுத்து சிங்கத்தின் வலைக்குள் வாலிபர் ஒருவர் நுழைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Last Updated : Feb 21, 2018, 06:00 PM IST
சிங்கத்தின் வலைக்குள் நுழைந்த வாலிபர்: என்ன செய்தார் தெரியுமா? Viral Video! title=

உயிரை வெறுத்து சிங்கத்தின் வலைக்குள் வாலிபர் ஒருவர் நுழைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

திருவனந்தபுரம் மிருகக் கண்காட்சியில் வாலிபர் ஒருவர் மறைவான முறையில் சிங்கத்தின் வலைக்குள் சென்று கொண்டிருந்தார். 

இதனைக் கண்ட வனத்துறை அதிகாரிகள் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தி வாலிபரை மீட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News