'தானா சேர்ந்த கூட்டம்' டிவிட்டர் விமர்சனம்

தானா சேர்ந்த கூட்டம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் டிவிட்டரில் கருத்து கூறி வருகின்றனர்

Updated: Jan 12, 2018, 12:18 PM IST
'தானா சேர்ந்த கூட்டம்' டிவிட்டர் விமர்சனம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் "தானா சேர்ந்த கூட்டம்". இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். 

மேலும் சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்து உள்ளார். ஆக்‌ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் டிவிட்டரில் கருத்து கூறி வருகின்றனர், அந்த வகையில் டிவிட்டர் கருத்து என்னவென்று பார்ப்போம்:-