வீடியோ: லக்னோ பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை!!

லக்னோ பள்ளி கட்டிடத்திற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது. மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Updated: Jan 13, 2018, 02:24 PM IST
வீடியோ: லக்னோ பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை!!
ANI

லக்னோவின் தக்ர்கான்ஜில் உள்ள செயின்ட் ஃபிரான்சிஸ் என்ற பள்ளிக்கூடம் செயல்ப்பட்டு வருகின்றது.அந்த பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்த அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையினை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.