வீடியோ: ரசிகர்களின் காலில் விழுந்த நடிகர் சூர்யா!!

சூர்யா நடிப்பில் நாளை தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வரவுள்ளது. நாளை படம் வெளிவரும் நிலையில் நேற்று இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

Last Updated : Jan 11, 2018, 11:14 AM IST
வீடியோ: ரசிகர்களின் காலில் விழுந்த நடிகர் சூர்யா!! title=

சூர்யா நடிப்பில் நாளை தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வரவுள்ளது. நாளை படம் வெளிவரும் நிலையில் நேற்று இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

அப்போது சூர்யா காலில் விழுந்த ரசிகர்களை தடுத்து அவரே ரசிகர்களின் காலில் விழுந்தார், இவை பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றது. 

 

 

 

Trending News