SeePic: விராட் - அனுஷ்கா ஜோடியின் ரொமான்டிக் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணித்தலைவரை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது!

Updated: Jul 12, 2018, 12:03 AM IST
SeePic: விராட் - அனுஷ்கா ஜோடியின் ரொமான்டிக் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணித்தலைவரை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது!

காதலர்களாக வலம் வந்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா கடந்த ஆண்டின் இறுதியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இந்த ஜோடி தொடர்ந்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவரும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் ஜோடியாக இருக்கின்றனர்.

இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பலரும் கோலியும், அனுஷ்காவும் இதில் க்யூட்டாக இருப்பதாக இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் தனது மனைவியுடன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை விராட் கோலி பதிவிட்டு இருந்தார். அதனையும் ரசிகர்கள் வைரலாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது! .

 

Day out with my beauty! 

A post shared by Virat Kohli (@virat.kohli) on

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close