அடேங்கப்பா! நாக்கால மூக்கை தொடலாம்; இவரு நெற்றியையே தொடுவார்: Watch

இவருக்குத்தான் உலகிலேயே மிகப்பெரிய நக்கு. இவர் நாக்கை வைத்து தனது நெற்றியை தொடுவார்..

Updated: Dec 5, 2018, 05:34 PM IST
அடேங்கப்பா! நாக்கால மூக்கை தொடலாம்; இவரு நெற்றியையே தொடுவார்: Watch

இவருக்குத்தான் உலகிலேயே மிகப்பெரிய நக்கு. இவர் நாக்கை வைத்து தனது நெற்றியை தொடுவார்..

இன்றைய இளைஞர்களிடம் மிகப்பெரிய சக்தியாக விலங்குவது இணையதளம். இதன் மூலம் தங்களின் ஒவ்வொரு அசைவுகளையும் இணையத்தில் வைரலக்கி வருகின்றனர். இது போன்ற ஒரு வீடியோவை சமீபத்தில் YouTube-ல் நாங்கள் கண்டோம். 

நாம் சிறு வயதில், நமது நண்பர்களுடன் ஒரு விளையாட்டு விளையாடுவோம். நமது நாக்கால் மூக்கை தொடும் சவால். குழந்தைகள் மட்டும் இல்லை இந்த சவாலை அனைத்து வயதினரும் முயற்சிப்பார்கள். இந்த சவாலில் சிலர் வெற்றி பெறுவார்கள். இன்னும் சிலருக்கு இந்த முயற்சி தோல்வியில் முடியும். ஆனால், நேபாளத்த சேர்ந்த ஒரு மனிதன் தனது நாக்கால் மூக்கை அல்ல, நெற்றியை தொடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரளாகி வருகிறது. 

நேபாளத்தை சேர்ந்த யக்யா பகதூர் கடூவல் என்ற 35 வயதுடைய நபர் தனது நாக்கால் அவரது நெற்றியை தொடும் காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், உலகின் மிக நீளமானதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நேபாளத்தை சேர்ந்த யக்யா பகதூர் கடூவல், துர்லபாரி நகரில் பள்ளி பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். 

இவரின் இந்த வீடியோவை, YouTube சேனலான Darpan Television பதிவிட்டுள்ளது. அவர் ஒரு நெடுஞ்சாலை நின்று நின்று கொண்டிருந்த ஒரு வீடியோவிற்கு பிறகு பிரபலமானார். யக்யாவின் நண்பன் படப்பிடிப்பின் பின்னணியில் இருந்தான், அந்த தந்திரம் சாத்தியமாக இருந்தது, ஏனெனில் மனிதன் ஒரே ஒரு பல் மட்டுமே இருந்தான்.

அவர் திறமைகள் 'வித்தியாசமானவை, இன்னும் அற்புதமானவை' என்று அவர் குறிப்பிட்டார். இந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close