வைரல் ஆகும் பாலிவுட் நடிகையின் புகைப்படங்கள்!

பாலிவுட் நடிகை யாமி கௌதம் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக காபில் படத்தில் நடித்து புகழ் பெற்றவர்.

Last Updated : Jan 13, 2018, 12:56 PM IST
வைரல் ஆகும் பாலிவுட் நடிகையின் புகைப்படங்கள்! title=

பாலிவுட் நடிகை யாமி கௌதம் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக காபில் படத்தில் நடித்து புகழ் பெற்றவர்.

இவர் சமீபத்தில் முன்னணி ஆங்கில பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

 

 

 

Trending News