Noodles Viral Video: நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ நூடுல்ஸ் செய்யும் செயல்முறையை எடுத்துக்காட்டுகிறது.
Chocolate Ice Creams Viral Video: சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையத்தை முற்றிலும் வெறுப்படையச் செய்துள்ளது. ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் ஒரு நபர் சாக்லேட்டில் எண்ணெயைச் சேர்ப்பதை காணலாம்.
Viral Video: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Viral Video: மனதை பெரும் சோகத்தில் ஆழ்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் ஒரு சிறுவன் சாதத்துடன் வெறும் தண்ணீரை ஊற்றி உட்கொள்வதை பார்க்க முடிகின்றது. தினம் தினம் உணவை வீணடிக்கும் சில ஒரு பக்கம், உணவுக்காக கஷ்டப்படும் சிலர் ஒரு பக்கம்!! இந்த வீடியோ இணைவாசிகளை இளக வைத்துள்ளது.
Rajnikanth Japan Fan Song : சூப்பர்ஸ்டார் ரஜினியின் மிகவும் பிரபலமான திரைப்படங்களில் முக்கியமான ஒன்று ‘முத்து’ திரைப்படத்தின் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை இப்படி கேட்டதுண்டா? வீடியோ வைரல்
Viral Video: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல
Viral Video: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
முயல் பார்ப்பவர்கள் மனதை தனது அழகால் கொள்ளை கொள்ளும் உயிரினம். அதன் சேட்டைகள் எல்லாமே ரசிக்கும் வண்ணம் தான் இருக்கும். அந்த வகையில், கோஸை ரசித்து ருசித்து சாப்பிடும் முயலின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பறவைகள் முட்டையிட்டு பார்த்திருப்போம், அவை குஞ்சு பொறித்தும் பார்த்திருப்போம். வயிற்றுக்குள் குஞ்சுகளை பொத்தி பாதுகாக்கும் பறவையை பார்த்திருக்கிறீர்களா. இணையத்தில் வைரலாகும் வீடியோவில், பறவை ஒன்றின் வயிற்றுக்குள் இருந்து குஞ்சுகள் வெளிவருவதைக் காணலாம்.
Pani Puri Viral Video: சமீபத்தில், சூரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பானி பூரி தயாரிக்கப்படும் வீடியோ வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு இணைய பயனர்கள் எவ்வாறு பதிலளித்துள்ளனர் என்பதை கீழே காண்க.
நீங்கள் கடலை மிட்டாய் பிரியர்களா? ஆம் என்றால் கண்டிப்பாக இந்த வீடியோவை ஒரு முறை பாருங்கள். கடலை மிட்டாய் தயாரிக்கும் தொழிற்சாலையின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
கிளிகள் நம் நாட்டில் மிகவும் பொதுவாக காணப்படும் பறவைகள். அதிலும், பச்சை நிற கிளிகள் நம் நாட்டில் அதிகம் காணப்படுகின்றன. அவை சொன்னதை திரும்ப சொல்லும் திறன் படைத்தவை. அந்த வகையில், பச்சை நிற கிளிகள் இரண்டு கொஞ்சி குலாவி காதல் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. நாம் பேசுவதை திருப்பிச் சொல்லும் திறன் பெற்றவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும்.
வலிமையான விலங்கான யானை ஒன்று மரத்தை வேரோடு சாய்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வைர வீடியோவில், யானை தனது தும்பிக்கையின் உதவியுடன் நேக்காக மரத்தை வீழ்த்துவதைக் காணலாம்.
How To Make Chai Bill Gates Experience : மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு விஷயங்களை விவாதித்த பிறகு ‘டீ’ போடுவதை ரசித்த வீடியோ வைரலாகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.